Monday, October 16, 2017

அந்தியூரன் பழமைபேசி நினைவில் ஊரகவியல்

-- பழமைபேசி



மாட்டு வண்டி

மாடுகள்

 கமலையேற்றம்

அடுப்பங்கரை


வயலும் வாழ்வும்
உரம்போல உடம்பிருக்க
உலக்கைப்போல கையிருக்க
களத்துமேட்டு காவல்விட்டு
கமலையேற்றம் ஏறும்போது
கடைக்கண்ணு பார்வையாலே
சுண்டிபோட்டு இழுத்தாரே
சண்டிமாடு அடக்கிவைக்கும் 
செவளைக்காளை சின்னுமச்சான்!!  

 




No comments:

Post a Comment