Friday, April 18, 2014

சயனக் கோலத்தில் புத்தர்!

ஸ்ரீ ரங்கம் கோவிலில் ரங்கா நாதர் சயநிதிருப்பது பலருக்கு தெரியும். ஸ்ரீ ராமருடன் தொடர்பு கொண்ட பெரிய க்ஷேத்திரம். வடஆர்க்காடு மாவட்டம் வேலூரிலிருந்து 25 km மேற்க்கே பெங்களுர் சாலையில் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. பள்ளி கொண்டான் என்பது திரிந்து பள்ளி கொண்டா என்று மருவி உள்ளது. சரித்திர கால தொடர்புடையாக இந்த கோவில் தெரிய வருகிறது.அரங்கநாதர் பொதுவாக நீரால் சூழப்பட்ட இடத்தில் சயநித்திருப்பார். பள்ளி கொண்டானும் இருபுறத்திலும் பாலாறினால் சூழப்பட்டிருக்கும் . இந்த இடம் புண்ணியம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது! புத்தர் மகாபரிநிர்வானம் அடைந்த காலத்திற்கு பிறகு இங்கு பௌத்த பிஷுக்கள் வந்து போனதிற்கான செய்திகள் நிலவி வந்தாலும் , கோயில் வெளி பிரகாதிர்க்கு வடக்கே எண்கோண கல் ஒன்று நாட்ட பெற்றுருள்ளது . கால போக்கில் சாய்ந்து காணபடுகிறது. இது பவுத்தர்களின் அஷ்ட மார்கதினை குறிப்பதாக உள்ளதும், வைணவம் பவுத்த அடையாளங்களை சுவீகரித்து கொண்ட சாட்சியாக உள்ளது.ஆனால் சரித்திரத்தில் இதற்க்கு(for the Octagon Pillar)  ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதை யாரேனும் உறுதி செய்தால் நன்றாக இருக்கும்.புத்தரும் மஹா பரிநிர்வாணம் அடைந்த பொழுது, ஸ்ரீ ரங்கா நாதர் சயனிப்பது போலவே உள்ளது புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என எடுத்துக் கொள்ளலாம்.
 இது ஒருபுறம் இருக்க இன்று பாலாற்றின் நிலை என்ன என்றால் பார் கடல் ஆறு பாலாறு என்பதற்கு பதில் இதை பாலை வனம் ஆறு பாலையாறு எனலாம். வற்றா காவிரியும் இன்றைய நிலையில் (மே 2013)ஸ்ரீரங்கத்திலும் வற்றி பாலாறு போலவே உள்ளது.

 Sri Ranganatha is seen in reclining posture with waters surroundin Him always. Hence in Palli kondan(literal meaning is reclining)-Vellore, Lord is seen in the midst of Palar River. This place seems ancient because there are several incidents connected with this place . During Kilji(?) invasion of Deccan, this place finds place in history. There is also an evidence that this place has been visited by Buddhist Monks centuries and centuries back (after Buddha’s Mahaparinirvan) but there is no concrete evidence to prove this. However there lies an evidence that on the northern side of the sanctum sanctorum there is an ancient octagonal rock cut pillar meaning the Eight fold path of Buddha (Ashtaanga Marga) This pillar is slightly tilted because of passage of time but looks very ancient and needs verification by present day historians. Even today the temple priests do a ritual exercise to this pillar. While this apart, the conditon of River Palar is still more pathetic as looks like a desert without water. This year even Srirangam’s Ranganathar wears a deserted look for there is no water in Kaveri also. God save the natural rivers!








Photos are included for comparison and getting a near truth)


(Due Thanks to the contributors of Photos)

தகவல்கள் உதவி திரு ராம் சந்திரசேகரன்

No comments:

Post a Comment