Showing posts with label Ram Chandrasekaran. Show all posts
Showing posts with label Ram Chandrasekaran. Show all posts

Tuesday, April 22, 2014

உலகின் முதல் அணுவெடிப்பு நிகழ்ந்த இடம் !



உலகின் முதல் அணு வெடிப்பு தமிழகத்தில் ! என்ன இப்படி ஒரு (அணு)குண்டு இவர் போடுகிறார் என்று நினைகிறீர்களா? புராணம் அப்படித் தானே சொல்லுகிறது. புராணம் உண்மையா இல்லையா என்பதல்ல, ஆனால் அதில் ஏதோ உண்மை ஒளிந்து கிடக்கிறது. பள்ளிகூடத்தில் படிக்கும் காலத்தில், நண்பர்கள் வேங்கடஜலமும் அருணஜலமும் படிப்பில் சூரப்புலிகள். அவர்களால் தான் அது ஜலம் அல்ல, அசலம் அதாவது மலை என்று தெரிந்தது. அதையே வேத கிரி என்றும், அருணகிரி என்றும் கூறுவார்கள். அட, ஆமாம், தங்கமலையை சோணகிரி, வேதத்தில் மலையை வேதகிரி வேதாசலம் என்றும் கூறுவாகள். அருணகிரி என்னும் அருணாசலம் என்பது அப்போது அருணத்தில் மலையா என்றால், ஆம், அருணம் என்பது தீயை குறிப்பது, சிகப்பு நிற சுவாலையை குறிக்கிறது. அதனால் தான் செங்கதிரோனை அருணோதயம் என்கின்றனர் .

அருணை என்னும் பல்லி போன்ற ஊர்வன பிராணி, சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது. சரி அருணகிரி என்பதும் அருணாசலம் என்பதும் அருணமலை என்பதும் நமக்கு புரிகிறது. இந்த திரு அருணா மலை தான் திரிந்து திருவண்ணாமலை ஆகி விட்டது. இந்த இடத்தில் தான் இறைவனின் அடி முடி தேடிய படலம் நடந்தேறியது.




ஒரு விஞ்ஞானி இருக்கிறார் . அவருடைய தகப்பனார் பெயர் சின்ன குழந்தை. ஒரு 1000 வருடம் கழித்து இந்த விஞ்ஞானியை படிக்க நேர்ந்தால், அவர் ஒரு சிறிய குழந்தைக்கு பிறந்ததால், பெரிய விஞ்ஞானி ஆனார் என்றுத் தான் படிப்பார்கள். இப்போது நாம் படிக்கிறோமே 'சீழ்' தலை சாத்தனார் என்று. அன்றும் ஒரு விஞ்ஞானி இருந்தார் அவர் பெயர் அன்னம். இன்னொரு விஞ்ஞானியும் இருந்தார். அவர் பெயர் வராகன். LITERAL MEANINGS ARE SWAN AND PIG RESPECTIVELY. தற்போது உள்ள பெயர்களை உற்று பார்த்தால் இவை புலப்படும். விஞ்ஞானி அன்னம் அவர்கள் SPACE , ஆகாயம் எவ்வளவு பெரியது என அளவிடப் பார்த்தார். வராக சுவாமி அவர்களோ ஒரு பொருளை SUBSTANCE-ஐ பகுத்து கொண்டே போனார். பின்னர் வந்த மக்களால் (பேரழிவுக்கு பின்பு) கிரகிக்க முடியாத நிலையில் இருந்ததால், இதையே அவர்கள் பூமியை தோண்டி கொண்டே சென்ற வராகன் என்று நினைத்து விட்டு இருந்தனர். (Level of perception).


அது ஒரு பொருளின் முடிவு எங்கே என்பதை தேடி கொண்டே போகும் பொது, விஞ்ஞானி அன்னம் அவர்கள் ஆகாயத்தின் விளிம்பை பார்த்து விட்டு வந்தாக பொய் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதற்கு ஒரு பொய் சாட்சியையும் கொணர்ந்தார். அப்போது தான் விஞ்ஞானி வராகன் கடைசியில், பொருளை பகுத்து பகுத்து கடைசியில் அணுவில் வந்து நின்று, அதை பகுக்கும் பொழுது அணு வெடிப்பில் இறைவனை -சிவத்தை- உணர்த்தார். அது தான் மஷ்ரூம் கிலௌட்(MUSHROOM CLOUD) சிகப்பு நிற குன்று போல் உயர்த்த அணு முதல் அணு வெடிப்பு. (RECORDED IN PURANAAS) இது நடந்த இடம் தான் அருணாசல விஞ்சான கூடம். இன்றைய நிலையை போலவே முன்னொரு யுகத்தில் நடந்த விஞ்ஞான நிகழ்ச்சி அல்ல இது. இதுவே ஒரு மெய்ஞான நிகழ்ச்சி . சிவன் அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான்!


ஆக்கம்; திரு ராம் சந்திரசேகரன்

Friday, April 18, 2014

சயனக் கோலத்தில் புத்தர்!

ஸ்ரீ ரங்கம் கோவிலில் ரங்கா நாதர் சயநிதிருப்பது பலருக்கு தெரியும். ஸ்ரீ ராமருடன் தொடர்பு கொண்ட பெரிய க்ஷேத்திரம். வடஆர்க்காடு மாவட்டம் வேலூரிலிருந்து 25 km மேற்க்கே பெங்களுர் சாலையில் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. பள்ளி கொண்டான் என்பது திரிந்து பள்ளி கொண்டா என்று மருவி உள்ளது. சரித்திர கால தொடர்புடையாக இந்த கோவில் தெரிய வருகிறது.அரங்கநாதர் பொதுவாக நீரால் சூழப்பட்ட இடத்தில் சயநித்திருப்பார். பள்ளி கொண்டானும் இருபுறத்திலும் பாலாறினால் சூழப்பட்டிருக்கும் . இந்த இடம் புண்ணியம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது! புத்தர் மகாபரிநிர்வானம் அடைந்த காலத்திற்கு பிறகு இங்கு பௌத்த பிஷுக்கள் வந்து போனதிற்கான செய்திகள் நிலவி வந்தாலும் , கோயில் வெளி பிரகாதிர்க்கு வடக்கே எண்கோண கல் ஒன்று நாட்ட பெற்றுருள்ளது . கால போக்கில் சாய்ந்து காணபடுகிறது. இது பவுத்தர்களின் அஷ்ட மார்கதினை குறிப்பதாக உள்ளதும், வைணவம் பவுத்த அடையாளங்களை சுவீகரித்து கொண்ட சாட்சியாக உள்ளது.ஆனால் சரித்திரத்தில் இதற்க்கு(for the Octagon Pillar)  ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதை யாரேனும் உறுதி செய்தால் நன்றாக இருக்கும்.புத்தரும் மஹா பரிநிர்வாணம் அடைந்த பொழுது, ஸ்ரீ ரங்கா நாதர் சயனிப்பது போலவே உள்ளது புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என எடுத்துக் கொள்ளலாம்.
 இது ஒருபுறம் இருக்க இன்று பாலாற்றின் நிலை என்ன என்றால் பார் கடல் ஆறு பாலாறு என்பதற்கு பதில் இதை பாலை வனம் ஆறு பாலையாறு எனலாம். வற்றா காவிரியும் இன்றைய நிலையில் (மே 2013)ஸ்ரீரங்கத்திலும் வற்றி பாலாறு போலவே உள்ளது.

 Sri Ranganatha is seen in reclining posture with waters surroundin Him always. Hence in Palli kondan(literal meaning is reclining)-Vellore, Lord is seen in the midst of Palar River. This place seems ancient because there are several incidents connected with this place . During Kilji(?) invasion of Deccan, this place finds place in history. There is also an evidence that this place has been visited by Buddhist Monks centuries and centuries back (after Buddha’s Mahaparinirvan) but there is no concrete evidence to prove this. However there lies an evidence that on the northern side of the sanctum sanctorum there is an ancient octagonal rock cut pillar meaning the Eight fold path of Buddha (Ashtaanga Marga) This pillar is slightly tilted because of passage of time but looks very ancient and needs verification by present day historians. Even today the temple priests do a ritual exercise to this pillar. While this apart, the conditon of River Palar is still more pathetic as looks like a desert without water. This year even Srirangam’s Ranganathar wears a deserted look for there is no water in Kaveri also. God save the natural rivers!








Photos are included for comparison and getting a near truth)


(Due Thanks to the contributors of Photos)

தகவல்கள் உதவி திரு ராம் சந்திரசேகரன்

Thursday, April 17, 2014

லால்குடி அருகே புத்தர்!

சுமார் 20-22 வருடங்களுக்கு முன்பு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளி வந்த புத்தர் சிலை பற்றிய ஒரு செய்தியை இங்கு பங்கிடுவதில் மகிழ்ச்சி. திருச்சி சிதம்பரம் நெடும் சாலையில் லால்குடி அருகே உள்ள இந்த சிலையை தொல்லியல் துறை தன வசம் எடுக்க முயன்ற பொது அங்குள்ள கிராம மக்கள் தங்களுக்கு எதாவது இன்னல் நேரும் என எண்ணி அம்முயற்சியை தடுத்து விட்டனர். மேலும் ஒரு நாள் ஒரு விவசாயின் கனவில் சிலை அருகே உள்ள தன நிலத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த விளைச்சல்களை திருடர்கள் அறுத்து கொண்டு இருப்பதாக கனவு கண்ட உடன் திடுக்கிட்டு ஆட்களுடன் அங்கு சென்ற போது உண்மையிலேயே திருடர்கள் அவ்வாறு செய்வது கண்டு விரட்டி அடித்துள்ளனர். தனக்கு புத்தரே உதவி செய்ததாக நினைத்த நில உரிமையாளர் கோயில் கட்ட நினைத்து கற்களை மாட்டு வண்டியில் சுமந்து வந்த போது வண்டியின் அச்சு முறிந்து கவிழ்த்தது. புத்தர் தனக்கு வேலி போடுவதை விரும்ப வில்லை என அறிந்து அப்படியே பஞ்ச பூதங்களுக்கு உட்பட்ட இயற்கை நிலையிலேயே விட்டு விட்டு வழி படுகின்றனர்! Lord Buddha Never wanted to be trapped inside. He is open to all. FOLLOWING IS THE NEWS ITEM THAT APPEARED nearly 22 years AGO IN THE INDIAN EXPRESS Tamil Nadu Edition The contents of the news item I give hereunder, under the caption 'GUARDIAN OF THE FIELDS'
"The Stone Buddha sits calmly on the border of a farm near the road about four km from Lalgudi on the Tiruchi- Chidambaram highway near here. To the Passerby, it looks like any old statue found in ruined temples. But to the locals, the statue, said to be over a thousand years old, is more than that. It is their guardian diety. Some years ago, the owner of the land on which the statue sits, had it carried to the roadside, so that farming in his land would not be hampered But that year, the crops in the entire area failed. The villagers believed that this was a curse for shifting the statue, and made haste to shift it back to its original position. People from the Archaeological Department, and the then District Collector wanted to take the statue to the Tiruchi, but the villagers resisted their efforts fearing serious repercussions. A few years ago, the statue gave evidence of its godly powers. The owner of the land dreamt one night that thieves were harvesting the cumbu crop in his fields. He woke up with a start, collected some villages, and rushed to his fields. When the group got there, there were indeed thieves harvesting the crop! The villages decided to construct the temple for the statue, some time back. Accordingly, they put up a big platform. Carved pillars were brought to the spot in a new bullock cart built for the purpose. But, when it reached the venue, the cart collapsed and fell into pieces. The villagers thought this was the Lord’s way of showing that He did not want the trappings of a temple. So they let the statue be. And so He sits there, braving the elements, guarding the crops."




தகவல்கள் உதவி:  திரு ராம் சந்திரசேகரன்