Saturday, February 2, 2019

யார் தமிழன்?


——   நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார்


அவன்: நீ  எந்த நாட்டின்  குடிமகன்  ?
நான்: இந்தியன்
அவன்: உன் கடவுச்சீட்டு  கொடு

அவன்: நீ  எந்த இனம் ?
நான்: தமிழன்
அவன்: உன்  சாதிச்சான்று கொடு

தமிழினத்தின் வரையறைக்கு 
சாதிச்சான்றுதான் ஆதாரமா ? 
திராவிடம் / தமிழ்த் தேசிய
அரசியலின் சா(வே)தனையா?



தொடர்பு: நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார்  (jaisureshkumar@gmail.com)





No comments:

Post a Comment