மின்தமிழ் மேடை
மின்தமிழ் உறுப்பினர்களின் படைப்புகளுக்காக...
Pages
Home
தமிழ்ப் பொழில்
Sunday, August 22, 2021
எதையாச்சும் பேசுவோம்
என்னத்தைப்
பேசி என்ன ஆகப்
போகுது
பேசிப்பேசி எவ்வளவோ
ஆகியிருக்கு
பேசுறதுக்கு
எதுவுமே இல்லையே
பேசுறதுக்கு
எவ்வளவோ
இருக்கே
பேசினாலும் யார் கேட்கிறது
எல்லாரும்
பேசுறதை
நாம
கேட்டமா
யாரோ பேசினதைக்
கேட்டிருக்கோமே
நாம
பேசுறதை
யாராச்சும்
கேப்பாங்க
பேசுறதால
எதுவும் நடக்காது
பேசாததால
என்னென்னவோ
நடக்குது
எதைப்
பேசுறது
எதையும் பேசுவோம்
--அ. குமரேசன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment