Monday, October 21, 2013

மின்தமிழ் மேடைக்கு வருக!

மின்தமிழ் உறுப்பினர்களின் புத்தம் புதிய படைப்புக்கள் பதிவாக்கப்பட இந்த புதிய வலைப்பூ பூத்துள்ளது.

அன்புடன்
சுபா

1 comment:

  1. தங்கள் வலைப்பூவில் வெளியாகும் தகவல்கள் மிக அருமை.
    எங்கள் குழு freetamilebooks.com இணைதளம் மூலம் தமிழ் மின்
    புத்தகங்களை ஆண்ட்ராய்டு, டேப்லெட் போன்ற கருவிகளில் படிக்கும் வண்ணம்
    வெளியிட்டு வருகிறது. இத்திட்டம் முழுவதும் இலாப நோக்கமின்றி செயல்படுத்தப்படுகிறது. தங்கள் வலைப்பூவில் உள்ள தகவல்களை எங்கள் இணையதளத்தில் creative commons உரிமையின் கீழ் வெளியிட தங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete