-- நூ.த.லோக சுந்தரம்
ஏறு, எருது, காளை என்னும் சொற்கள் தமிழில் உள்ளன.
சே; பெற்றம்; பாண்டில் எனவும் குறிக்கப்படுகின்றன.
விடை; இடபம்; நந்தி எனவும் திசைச் சொற்கள் உண்டு.
அதான்று,
பாறல்; புல்லம்; மூரி; பூணி; இறால் எனவும் திவாகர் நிகண்டு காட்டுகின்றது.
OX; BULL என ஆங்கிலத்தில் இரு சொற்கள் உள்ளன.
OX (plural OXEN ) என்றால் ஏர் உழ வண்டியிழுக்க பயன்படும்.
காயடிக்கப்பட்டது:
ஆண் ஆன் இதனின் ஆணுறுப்பு பயனற்றதாக செய்யப்பட்டது, அதன் வலிமை முழுதும் இனப்பெருக்கத்திற்குப் பயன்படாமல் நிறுத்தி வேலை வாங்கிப் பயன்கொள்ளவே செய்யப்பட்டவை காயடிக்கப்படும்* காளைகள்.
கொம்பு பொசுக்கியது:
இதனின் கொம்புகள் கன்று நிலையிலேயே தீயிட்டு பொசுக்கி அவை வளராமல் தடுத்து நிறுத்தி கொம்பு வளர உள்ள திறனை வேலை வாங்கி பயன்கொள்ளச் செய்வது.
நந்தி:
தஞ்சை
கோயில்களில் காட்டப்படும் நந்திக்குக் கொம்புகள் இல்லாதமையை காண்க. இந்நாளில் பெரும்பாலும் இப்படி என்றாலும் கொம்புகள் குறைந்தவையும், முழுதும் உள்ளவையும் காணலாம். எனினும், எல்லாமும் திமில் உடையவையே.
நந்தி = ஆண்
நந்தினி = பெண்
*காயடித்தல் எனும் முறைக்கு ஈடாக மனித இனத்திலும் நடைபெறுவதும் உண்டு. பீத்தோவன் எனும் மேற்கத்திய இசைக்கலைஞர் தனது குரல் வளம் மாறாமல் இருக்க அப்படிச் செய்துகொண்டதாக செய்திகள் உண்டு பிற்காலத்தில் அவர் செவிடாக வாழ்ந்தார் என்பர்.
________________________________________________________
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com

No comments:
Post a Comment