மின்தமிழ் மேடை
மின்தமிழ் உறுப்பினர்களின் படைப்புகளுக்காக...
Pages
(Move to ...)
Home
தமிழ்ப் பொழில்
▼
Wednesday, March 7, 2018
கிரந்தம் கலந்த சொற்களைத் தமிழுக்கு மாற்றும் முறை: ஒரு வழிகாட்டி
›
—— இசையினியன் மொழிகள் என்பது இடத்திற்கு இடம் மாறுபாடு அடைகின்றன. சில சொற்கள் பிற மொழியில் இருந்து ஒரு மொழிக்கு வரும் பொழுது, பி...
Saturday, March 3, 2018
வருவாரா நம் இராஜராஜர்
›
—— மா.மாரிராஜன் தஞ்சைப் பெரியகோவில், இராஜராஜர் மற்றும் அவரது தேவி உலகமாதேவியாரின் திருவுருவச்சிலைகள் களவாடப்பட்டது. ...
Friday, March 2, 2018
தமிழக அரசிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை முன்வைத்த பரிந்துரைகள்
›
—— முனைவர்.க.சுபாஷிணி இன்றைய காலகட்டத்தில் தமிழர், தமிழகம், தமிழ் மொழி, மற்றும் வரலாறு தொடர்பான முயற்சிகள் சீரிய வகையில் முன்னெடுக...
Monday, February 26, 2018
தமிழில் புழங்கும் வடமொழிச் சொற்கள் சில
›
நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத சொற்கள் சில... அ அகங்காரம் - செருக்கு அக்கிரமம் - முறைகேடு அசலம் - உறுப்பு ...
ஆரோவில்லில் கலைஞர்...
›
—— கோ.செங்குட்டுவன். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அப்போதுதான், சர்வதேச நகரமாக உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமை...
Sunday, February 25, 2018
காளமேகப்புலவரும் பாண்டியநாட்டுச் சிவத்தலங்களும்
›
—— தேமொழி இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகப்புலவர் பாடல் என்று தமிழிலக்கியத்தில் முத்திரை பதித்தவர் கவி காளமேகம். பதினைந்தாம் நூற்ற...
Thursday, February 22, 2018
என் தமிழ்
›
—— கண்மணி என் தமிழை யாராலும் கட்டிப்போட இயலாது . ஏனென்றால் அது என் மொழி-அதன் நோக்கம் எளிமை என் ...
‹
›
Home
View web version