tag:blogger.com,1999:blog-9219031660169845470.post60038293519966052..comments2024-03-26T20:33:06.925-07:00Comments on மின்தமிழ் மேடை: நேர மேலாண்மை (TIME MANAGEMENT)Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9219031660169845470.post-15528392550358186752014-05-02T04:10:17.191-07:002014-05-02T04:10:17.191-07:00நான் சொல்லியிருக்கும் பதில் உங்களுக்கும் சரி என்று...நான் சொல்லியிருக்கும் பதில் உங்களுக்கும் சரி என்று தோன்றும் என்று நினைக்கிறேன், கீதா! மின்தமிழ் மேடை மூலம் எனது கட்டுரைகளைப் பலரும் படிக்கும்படி செய்வதற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-89655128378731546172014-05-02T04:08:43.986-07:002014-05-02T04:08:43.986-07:00நமக்குக் கிடைக்கிற நேரத்தில் நாம் என்ன செய்யலாம் எ...நமக்குக் கிடைக்கிற நேரத்தில் நாம் என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதைத்தான் நேர மேலாண்மை என்கிறோம். மேலாண்மை என்பது management என்பதின் தமிழாக்கம். //திட்டமிடுவது போல நடத்த முடியும் என்பதும் இல்லை.// நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. அதற்கும் சேர்த்துத்தான் நேரத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு உதாரணம் சொல்லுகிறேன்: இன்று எனக்கு நான்கு மணிநேரம் தொடர்ந்து கிடைக்கும்போலிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில் ஒரு கட்டுரை எழுதி முடிக்கத் திட்டமிட்டால் - மற்ற புத்தகங்களைப் பார்த்து குறிப்பெடுக்க, இணையத்தில் சில குறிப்புகள் தேட இரண்டு மணிநேரம் என்று வைத்துக் கொள்ளுகிறேன். இந்த இரண்டு மணிநேரமும் எனக்கு முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகலாம் - எனக்குத் தேவையான குறிப்புகள் கிடைக்காமல் போகலாம் - அல்லது மேலதிகத்தகவல்கள் தேவைப்படலாம். இத்தனையும் நான் செய்து முடிக்க இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றால் - நான் எப்போது எழுதுவது? தேடலை நாளை தொடரலாம் என்று கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு கட்டுரையின் டிராப்ட் தயார் செய்யலாம். அல்லது இன்று தேடலை முடித்துவிட்டு நாளை எழுதலாம் என்று தீர்மானம் செய்யலாம். அவசியமானவற்றிற்கும், முக்கியமானவற்றிற்கும் நிறைய நேரம் ஒதுக்கி, அவற்றை முடிந்தவரையில் முடிப்பதுதான் நேர மேலாண்மை. மற்றவர்களிடம், சிலவற்றை ஒப்படைத்து என் நேரத்தை வேறு ஒன்றில் செலவிடுவது கூட நேர மேலாண்மை தான்.
திட்டமிட்டதில் பாதி செய்தால் கூட வெற்றி தான்!

கருத்து சொன்னதற்கு நன்றி வாசு ஸார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-21610413346003616672014-05-01T23:56:54.282-07:002014-05-01T23:56:54.282-07:00நல்ல கருத்து, இதுக்கு ரஞ்சனி வந்து என்ன சொல்றாங்கன...நல்ல கருத்து, இதுக்கு ரஞ்சனி வந்து என்ன சொல்றாங்கனு பார்ப்போம். எனக்கு வேர்ட் வெரிஃபிகேஷன் வரலை. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219031660169845470.post-55741297988763086762014-05-01T23:36:05.097-07:002014-05-01T23:36:05.097-07:00நேரத்தை நாம் மேலாண்மை செய்ய முடியுமா? :-))
நமக்கு ...நேரத்தை நாம் மேலாண்மை செய்ய முடியுமா? :-))
நமக்கு கிடைக்கிற நேரத்தில் நாம் என்ன செய்யலாம் என்பதை மட்டுமே நாம் திட்டமிட முடியும். அதுவும் திட்டமிடல் மட்டுமே! அப்படி நடத்த முடியும் என்றும் ஒன்றுமில்லை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com